திவான்பகதூர் ஆர்.வி. கிருஷ்ணய்யர் போன்றவர்களே ""பிராமண புத்திசாலி. மற்றவன் மடையன்'' என்பது ஆக பேசத் துணிந்த பிறகு, இனி மற்ற பார்ப்பனனிடம் யோக்கியமான எண்ணத்தையோ, நடத்தையையோ காண முடியுமா? என்று கேட்கின்றோம். உலகத்தில் பார்ப்பனர்கள் இல்லாத நாடெல்லாம் பாழடைந்துவிட்டதாக இவருடைய எண்ணமா?
- குடிஅரசு, தலையங்கம், 27.01.1945
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக