ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை
இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.
(பண்டிதர் டி.
பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ புத்தகம்.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர்
பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக