பாரதத்தில் இடும்பி என்று ஓர் ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய
பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதி துவேஷத்தால், ராட்சசி என்று எழுதி இருக்கிறான்.
ராட்சதர் என்கின்ற பயங்கர புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பானின் மூளையில் தோன்றிய
கற்பனையேயாகும்.
(நாகேந்தரநாத்
கோஷ் பி.ஏ., பி.எல். இந்திய ஆரியரின்
இலக்கியமும், கலையும் புத்தகம் 194-ஆவது பக்கம்)
- (நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர்
பண்பாடு -தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக