எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட
திருவாளர் கா.சுப்பிரமணியபிள்ளை எம்.ஏ.எம்.எல்.
அவர்கள் எழுதியதன் சுருக்கம்.
தமிழ் மக்கள் இப்பொழுதுள்ள வடமொழி
வேதாகமங்கள் இன்ன தன்மையனவென்று அறிந்து கொள்வதற்கு இந்நூல் பெரியார் ஒளிகாட்டி
யாகத் திகழ்கின்றது. ஆரியப் பார்ப்பன வலையினின்று நம்மனோர்கள் விடுதலை அடைவதற்கு
இந்நூல் தலைசிறந்ததொரு கருவியாகுமென்று நான் மகிழ்கின்றேன்.
கா.சுப்பிரமணியபிள்ளை
சென்னை,
24.10.1927.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக