தமிழர் தமது ஆரிய எதிரிகளையும் தங்கள் சமுதாயத்தை அழித்து ஒழித்து
ஈனப்படுத்தியவர்களையும் கோவில் கட்டிக் கடவுளாக வணங்குகிறார்கள். ஜெர்மனியன் தனது
சமுதாயத்தை அடக்கி ஒடுக்கியவனை, உலகத்தில் இல்லாமல் செய்வது, அல்லது அடிமை கொள்ளுவது அல்லது தானாவது
ஒழிந்துபோவது, என்று போராட்டம் செய்கிறான்.
ஆனால், தமிழன் தன் நாட்டிலே வந்து குடியேறின அன்னியனுக்கு உள்ள உரிமையும், சவுகரியமும்
தனக்கு இல்லையே என்கின்ற ரோஷமும்,
மானமும் கூட இல்லாமல், எதிரிக்கு
அனுமாராக இருக்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக