ஜெகத் குருவை சங்கராச்சாரியாரை யாரும்
துவேஷிக்கக் கூடாது. கொலை வழக்கில்
முதன்மைக் குற்றவாளியாக இருந்தாலும் இவரைத் துவேஷிக்கவே கூடாது.
அனுராதா ரமணன் என்ற பார்ப்பனப்
பெண் எழுத்தாளரைக் கையைப் பிடித்து இழுத்திருந்தாலும்
துவேஷிக்கவே கூடாது. என் எதிரிலேயே
மைதிலி என்ற பெண்ணுடன் சங்கராச்சாரியார்
உறவு வைத்தார் என்று எழுத்தாளர் அனுராதா
ரமணன் சொன்னார்
அல்லவா? அதற்காகக்கூட சங்கராச்சாரியாரை பிராமணர்
என்கிற காரணத்தால் துவேஷிக்கவே கூடாது. துவேஷித்தால் பிர்ம்மஹித்தி
பாவம் வந்து சேர்ந்து விடும்!
அடேயப்பா, எப்படிப்பட்ட ஜெகத்குரு இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு!
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக