எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது
என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன.
ராமர் ஆட்சி செய்தாலும் அவர்
வசிஷ்டர் சொல்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்ட
போதும் அந்தணர்
தாம் குருவாக இருந்தார். தஞ்சையை
மராட்டிய மன்னர்கள் ஆண்ட போது கோவிந்த
தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில்
வந்தவர்தான் மறைந்த காஞ்சி பெரியவாள்!
ஆண்டவன் கூட அப்புறம்தான் அந்தணன்தான்
முதலில்! ஈஸ்வரனைத் துவேஷித்தால் கூட மன்னிப்பு உண்டு.
ஆனால் அந்தணனைத் துவேஷித்தால் மன்னிப்பு கிடையாது
- சங்கராச்சாரியார் -_ நூல் வெளியீட்டு விழா
(9-.10-.2002)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக