மேற்குத் திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி ஆரியர்கள்
இந்தியாவுக்குக் குடியேறியவர்களாவார்கள். அவர்களது பாஷை சமஸ்கிருதம் போன்றது, இந்தியாவுக்கு
வந்ததும் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் முதலியவற்றைத் தங்கள் இஷ்டப்படித் தங்கள் பாஷையிலேயே
எழுதிவைத்துக் கொண்டார்கள்.
(சர் என்றி ஜான்ஸ்பட்டளர் - இந்தியாவில்
அன்னியர்கள் 19-ஆவது பக்கம்.)
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக