ஞாயிறு, 16 ஜூலை, 2017

பார்ப்பனக் கொடுமை

1983  சனவரி 25ஆம் நாள் இந்து நாளேட்டின் Open page என்ற பகுதியில் கிராமப்புற ஏழ்மையும் வங்கித் தொழிலும் என்ற தலைப்பில் என்.டி. தஸ்கார் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் காணப்படும் செய்தி இது.

கி.மு. 700க்கும் கி.மு. 200க்கும் இடைப்பட்ட சுட்ரா (Shutra) காலத்தில் கடன்களின் மீதான நடைமுறை ஆண்டு வட்டிவீதம் பாரபட்சமான தன்மை கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன

ஆண்டுவட்டி வீதம்
பார்ப்பனர்களுக்கு           24%
சத்திரியர்களுக்கு           36%
வைசியர்களுக்கு            48%
விவசாயிகள் உள்ளிட்ட சூத்திரர்களுக்கு            60% என்ற வகையில் வேறுபட்டிருந்தது.

கடன் வழங்கப்பட்ட நோக்கங்களின் தன்மைகளைக் கருத்தில் கொள்ளாது, கடன் பெற்றோரின் ஜாதியை (வருணத்தை) அடிப்படையாகக் கொண்டே வட்டி விகிதம் மாறுபட்டிருந்தது

பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கத்தனம் ஒரு வழியிலா, இரு வழியிலா? சிந்திப்பீர்

(ஆதாரம்: தி இந்து - 25.1.1983)

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...