வேலைக்காரனுக்கு - 60 பணம்
ஒற்றனுக்கு -
200 பணம்
சிற்றூர் அதிகாரனுக்கு - 500 பணம்
தலைமைத் தச்சனுக்கு - 2000 பணம்
அரண்மனை அதிகாரிகள் தரத்துக்கு ஏற்ப மாதம் 24,000 பணம்,
12,000 பணம், 8,000 பணம் மாதச் சம்பளமாகப் பெற்றனர்.
அமைச்சராகவும், புரோகிதராகவும் படைத்தலைவராகவும் இருக்கும் ஒவ்வொரு பிராமணனுக்கும் மாதச் சம்பளம் 48,000 பணம் தரப்பட்டது. இந்தச் சம்பள விளக்கங்கள் சாணக்கியனின் பொருள் நூலில் கூறப்பட்டுள்ளன.
ஆதாரம் : பேராசிரியர் மதிவாணன் எழுதிய ஜாதிகளின் பொய்த் தோற்றம் என்ற நூல்.
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக