ஞாயிறு, 16 ஜூலை, 2017

அம்பேத்கர் சொன்னார்; பெரியார் செய்தார்




சிலர் நான்தான் இந்த அரசியல் சட்டத்தை ஏற்படுத் தினேன் என்று சொல்கிறார்கள். நான்தான் அதை நெருப்பிலிட்டுப் பொசுக்குவதற்கும் முதன்மையானவனாக இருப்பேன். நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன் என்று ஆந்திர மசோதா பற்றிய விவாதம் மாநிலங்களவையில் நடந்தபோது (3.9.1953) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறினார். சட்டத்தை உருவாக்கியவரே சட்டத்தை எரிப்பேன் என்று சொல்லவில்லையா? அம்பேத்கர் சொன்னார் _ பெரியார் செய்தார். இன்னும் சொல்லப் போனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய காலத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்படாத - மனுநீதியின் மறுபதிப்பு என்று கூறியவர் பெரியார்.


நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...