பாரத, ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகள், அசுரர்கள், ரட்சதர்கள், தஸ்யூக்களும்
வசிக்கும் நெருக்கமான காடு என்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிடத்தைப்)
பற்றியேயாகும்.
(ராலின்சன்
சி.அய்.ஈ. எழுதிய இந்தியா என்னும்
புத்தகத்தில் 153-ஆவது பக்கம்)
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர்
பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக