நம்மைச் சுற்றி 4 பக்கங்களிலும் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள்
யாகங்கள் செய்வதில்லை. ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் பழக்க வழக்கங்களே வேறாய்
இருக்கின்றன. ஓ இந்திரனே! அவர்களைக் கொல்லு.
என்பது ஆரியர்களின் பிரார்த்தனையாகும். (ரிக் வேதம் 10-ஆம் அதிகாரம்
சுலோகம் 22-8)
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக