தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள்
என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
(ரோமேஸ் சந்திர
டட் சி.அய்.ஈ., அய்.சி.எஸ். புராதன இந்தியா
புத்தகம் 52-ஆவது பக்கம்)
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக