திராவிடர்கள் தங்கள்மீது படை எடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர்
புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக
இருக்கின்றன.
(டாக்டர் ரோமேஷ்
சந்திர மஜும்தார் எம்.ஏ.யின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் புத்தகம் 22-ஆவது பக்கம்)
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக