இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து
வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும்
சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்து மதம்
சீர்திருத்தமடைந்து வரவில்லை. இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான்
சொல்லுவோம்.
(17-10-1935 குடி அரசு பக்கம் 11)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக