தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில
பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது
மேற்படியார்களால் பேசும் பாஷை.
(சர் ஜேம்ஸ்மர்ரே
எழுதிய புதிய இங்கிலிஷ் அகராதி பக்கம் 67)
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர்
பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக