ஒரு காலத்தில் உலகத்திற்கே நாகரீகம் கற்பித்துக் கொடுத்த நாம் இன்று ஆரியர்களால் சின்னப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
நாம் சுதந்திரம், சுயேச்சை பெற்று விட்டால் போதுமா? நாம் மனிதத் தன்மை பெற வேண்டாமா? ஒருவன் உயர் ஜாதி மற்றொருவன் இழி ஜாதி என்ற பாகுபாடு இருக்கும் வரையிலும், நாம் எப்படி மனிதர்களாகி விட்டோம் என்று கூறிக் கொள்ள முடியும்?
- குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக