தனது சரீரத்தால் வேலை செய்து அதன்
கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன் - இக் கூட்டத்தார் களுக்குத் தான் பார்ப்பன
மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.
(19-9-1937 குடி அரசு பக்கம் 9)
திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக