அரசியல் சட்ட நிர்ணயம்
162 பேரில் 80 பேருக்கு மேல் பார்ப்பன சமூகம்
அரசியல் சட்ட நிர்ணயச் சபை ஏற்படுத்தப்பட்டபோது அதை பார்ப்பனர்களே ஆக்கிரமித்துக் கொண்டார்கள்!
1. ஓ.வி.
அளகேசன்
- பார்ப்பனரல்லாதார்.
2. எம்.ஏ.
அய்யங்கார்
- பார்ப்பனர்.
3. ஏ.கே.
அய்யர்
- பார்ப்பனர்
4. என்.ஜி.
அய்யங்கார்
- பார்ப்பனர்.
5. அந்தோணி பிராங்க் - ஆங்கிலேய இந்தியர். 6. ஷேக்முகபூப் அலி - முஸ்லீம் 7. டி.ஏ.ஆர்.
செட்டியார்
- பார்ப்பனரல்லாதார்.
8. திருமதி துர்க்காபாய் - பார்ப்பனத்தி.
9. ராம்நாத் கோயாங்கோ - மார்வாரி (இந்து)
10. முகம்மது இப்ராஹிம் - முஸ்லீம்
11. முகம்மது இஸ்மாயில் - முஸ்லீம்
12. டி.டி.
கிருஷ்ணமாச்சாரி
- பார்ப்பனர்.
13. மாதவமேனன்
- பார்ப்பனரல்லாதார்.
14. காமராசர்
- பார்ப்பனரல்லாதார்.
15. நாகப்பா
- தாழ்த்தப்பட்டவர்.
16. அய்.வி.
முனிசாமி
- தாழ்த்தப்பட்டவர்.
17. போக்கர்
- முஸ்லீம்.
18. ராசகோபாலாச்சாரியார்
- பார்ப்பனர்.
20. என்.ஜி.
ரங்கன்
- பார்ப்பனரல்லாதார்.
21. ராவ்.
பி.
சிவா
- பார்ப்பனர்.
22. கலா வெங்கடர் - பார்ப்பனர்.
23. வி.சி.
கேசவா
- தாழ்த்தப்பட்டவர்.
24. கோபால் ரெட்டி - பார்ப்பனரல்லாதார்.
25. சஞ்சீவரெட்டி
- பார்ப்பனரல்லாதார்.
26. கே.
சந்தானம்
- பார்ப்பனர்.
27. சீத்தாராம பட்டாபி - பார்ப்பனர்.
28. சீத்தாராம ரெட்டி - பார்ப்பனரல்லாதார். 29. சுப்பராயன்
- பார்ப்பனரல்லாதார்.
மேலே குறிப்பிட்டிருக்கும் பட்டியலில் அடங்கியிருப்போர் சென்னை மாகாணப் பிரிவின் சார்பில் பங்கேற்றியிருந்தவர்கள் மட்டுமேயாகும்.
இந்தப் பட்டியலைப் பார்த்தால் இன்னும் விரிவான விளக்கம் கிடைக்கும்.
அதில் மொத்தம்
162 பேர் அடங்கியிருந்தனர். அவற்றில் 80 பேருக்கு மேல் பார்ப்பனர் சமூகத்தைச் சேர்ந்தவர்களேயாவர்.
சென்னை மாகாணப் பிரிவில்
29 பேருக்கு 12 பேர் பார்ப்பனர்!
என்னே விந்தை! மக்கள் தொகை விகிதத்தில் 3 விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள் 42 விழுக்காடு இடத்தை அச்சபையில் ஆக்கிரமித்ததின் விளைவு இன்று இந்திய அரசியல் சட்டம் அவர்களது போர்வாளாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. பார்ப்பனர்கள் ஆதிக்கம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இல்லவே இல்லையென்று முழங்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் பதில் என்ன?
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக