ஞாயிறு, 16 ஜூலை, 2017

தீண்டாதார்கள் இந்து மதத்தில் சேர்ந்தவர்கள்



 (1) தீண்டாதார்கள் இந்து மதத்தில் சேர்ந்தவர்கள்தான். (2) சில சீர்திருத்தக்காரர்களால், அவர்கள் அனாவசியமாய்க் கிளப்பி விட்டது காரணமாக, அவர்கள் வர்ணாசிரம தர்மிகளுக்கு விரோதிகளாகி விட்டனர். (6) தீண்டாத வகுப்புப் பிள்ளைகளுடன் வருணாசிரம தர்மிகளின் பிள்ளைகளும் சேர்ந்து பள்ளிக் கூடங்களில் படிக்கும் படி வற்புறுத்தும் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் போக்கையும், இந்திய சமஸ்தானங்களின் போக்கையும் கண்டு இம்மாநாடு கண்டிக்கிறது. என்பது தீர்மானம்.
 (29-.12.-1931 இல் கல்கத்தாவில் அகில இந்திய வர்ணாசிரம சுயராஜ்ய சங்க மாநாட்டில் தீர்மானம்)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...