ஞாயிறு, 16 ஜூலை, 2017

பார்ப்பனர்கள் வேறு, தமிழர்கள் வேறு


  1932 டிசம்பரில் சென்னை மயிலாப்பூரில் பார்ப்பன சபையில் சர். சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் வி.வி.சீனிவாசய்யங்கார் பேசுகையில் பிராமணனுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் முக வசீகரத்தில் வித்தியாசம் இருக்கிறது என்று கூறினார்.

சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்தி  பிரித்துக் காட்டும் பிரிவினைவாதிகள் - இந்தப் பிர்மா முகத்தில் பிறந்தவர்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு மிகப் பொருத்தமானதே!

இதன் மூலம் பார்ப்பனர்கள் வேறு, தமிழர்கள் வேறு என்று சொல்லவில்லையா?

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...