சர்வபள்ளி சரித்திரம்
(டாக்டர் ராதாகிருஷ்ணன் பரம்பரை)
ஜவகர்லால் நேரு அவர்களிடம் பல ஆண்டுகாலம் தலித் செயலாளராக பணியாற்றிய எம்.ஓ.மத்தாய் நேரு கால நினைவலைகள் என்ற ஒரு நூலை எழுதினார்.
அது பரபரப்பாக விற்பனை ஆனது!
இப்போது ஜவஹர்லால் நேரு - சுயசரிதை என்ற பெயரில் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் கோபாலன் ஒரு நூலை எழுதியிருக்கிறார்!
இந்த நூலிலே எம்.ஒ.மத்தாய் அவர்களை பல பல இடங்களில் கடுமையாக தாக்கியிருக்கிறார்.
ஓர் இடத்தில் எம்.ஒ.மத்தாயை அறிவில்லாதவர் அடித்த புயலில் கோபுரத்தில் ஏறியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு எம்.ஒ.மத்தாய் ஆன் லுக்கர் ஏட்டில் பதிலடி தந்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதை அப்படியே தமிழில் தருகிறோம்! படியுங்கள்!
எந்த வைதீக கும்பகோணம் அய்யங்காரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். சர்வபள்ளி கிராமத்தில் உள்ள அய்யர்கள் எவரும் பார்ப்பனர்கள் அல்ல என்பது மட்டுமல்ல! அடித்த புயலில் மேலே ஏறியவர்கள் என்ற உண்மையைச் சொல்வார்கள். இந்த கோபாலும்
(அதாவது டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன்) சர்வபள்ளி ஆரியராவார்.
அதற்கு ஒரு தகவல் இருக்கிறது. ஆந்திர மாநிலம் சர்வபள்ளி கிராமத்தைச் சார்ந்த சில தாழ்த்தப்பட்டவர்கள் சென்னையைச் சுற்றிப் பார்க்க வந்தனர்.
அப்போது மைலாப்பூர் குளத்திலே குளித்துக் கொண்டிருந்த சில பார்ப்பனப் பெண்களைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். அடுத்த நாளில் அவர்களை விடுவித்து விட்டார்கள். ஆனால் அந்தப் பார்ப்பனப் பெண்கள் அவர்களை விட்டுவர விரும்பவில்லை. இதற்குக் காரணம் இரண்டு. 1. தங்கள் பார்ப்பன குடும்பத்தில் இதனால் இழைக்கப்படும் அவமானங்களைத் தாங்கிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. 2. ஆபீஸ் கிளார்க்குகளாக இருக்கும் தங்கள் பார்ப்பனக் கணவர்களைவிட இந்தத் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உடல் பசியை நன்றாகவே தீர்த்து வைக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து இந்தப் பார்ப்பனப் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களோடு சேர்ந்து தங்கள் வாரிசுகளை உருவாக்கினார்கள். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டோர் கிராமமாக இருந்த சர்வபள்ளி பிறகு இந்தக் காரணங்களால் ஒரு பார்ப்பன கிராமமாகவே மாறிவிட்டது. வைதீக கும்பகோணம் அய்யங்கார்களுக்கு இருக்கும் நில பிரபுத்துவ மனப்பான்மை இந்த சர்வபள்ளி கோபாலுக்கு இருப்பது பற்றி எனக்கு கவலையில்லை.
ஆனால் அவருடைய தரத்துக்கு என்னை ஏன் கீழே இறக்க வேண்டும்? என்று கேட்டிருக்கிறார் எம்.ஒ.மத்தாய்!
எம்.ஒ.மத்தாய் அவர்களால் எழுதப்பட்டு
ஆன் லுக்கர் மார்ச் 16-
31 (1980) இதழில் வெளிவந்த கட்டுரை
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக