இந்திய எல்லைப் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் இந்திய இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை பாகிஸ்தானுக்கு தெரிவித்த ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அந்த அதிகாரியின் பெயர் சுதான் ஷீ சுதாகர் ஆகும். பெயரைப் பார்த்தாலே ஆசாமி யார் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
பிகார் மாநிலம் சிதாமரியில் உள்ள அவர் வீட்டில் இவர் செய்த துரோகச் செயலுக்காக விசேஷ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பெயர் பெரும்பாலோருக்கு மறந்திருக்கலாம். ஒரு விஸ்கி பாட்டிலுக்காக இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்த அந்த ஆசாமியின் பெயர் கூமர் நாராயணன் அய்யர்வாள் என்பதாகும். அவர்மீது தொடுக்கப்பட்ட விசேஷ வழக்கின் முடிவு என்னாயிற்று என்று யாருக்குத்தான் தெரியும்?
டில்லியில் அமைச்சர்கள் வாழும் பகுதியில் நீச்சல் குளத்துடன் கூடிய தோட்ட வீடு கட்டி நிம்மதியாக வாழ்கிறார் என்கிற சேதி வெளிவந்தது.
காட்டிக் கொடுப்பதைக் கலையாகக் கொண்டு கைநிறைய லஞ்சப் பணம் வாங்குவது என்பது ஆரியப் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையாயிற்றே! கவுடில்யன், திம்மண்ணா, ஜக்கலு ராயண்ணா, வெங்கண்ணா, பூர்ணய்யா, கோவிந்த தீட்சதன், சந்திரசேகரப் பட்டாச்சார்யா என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களைப் பொதுவாக இராணுவத்தில் சேர்ப்பதில் தயக்கம் கொண்டதுண்டு. காரணம், அவர்களின் காட்டிக் கொடுக்கும் கலையே!
ஓர் அலுவலகத்தில் ஒரு இரகசியத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமா? அந்த அலுவலகத்தில் ஒரு பார்ப்பான் பணியாற்றினால் உனக்குத் தேவையெல்லாம் ஒரு பத்து ரூபாய் செலவுதான் என்பார் தந்தை பெரியார்.
எந்த ஒரு பாவச் செயலுக்கும் பரிகாரம், கழுவாய் உண்டு என்று கனமாக எழுதி வைத்துள்ள பார்ப்பனர்களும் சரி, அவர்கள் வற்புறுத்தி வரும் பார்ப்பனியச் சீழ் படிந்தவர்களும் சரி,
ஒழுக்கக்கேட்டை ஒரு பொருட்டாகக் கருதவேண்டிய அவசியமில்லை என்பதுதான் பொதுவான நிலை!
24.9.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக