ராமாயணத்தில் தென் இந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற
ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. தென் இந்தியர்கள், வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய்
இருந்தார்கள்.
(பி.டி.
சீனிவாசய்யங்கார் இந்திய சரித்திரம் முதல் பாகம் புத்தகம் 10-ஆவது பக்கம்)
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர்
பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக