தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு அவரது நினைவு நாளை யொட்டி (25.-12.-1974) இராமன், இலட்சுமணன், சீதை உருவங்களைக் கொளுத்தி இராவண லீலாவை நடத்திக் காட்டி, இந்தியாவே குலுங்குமாறு இன எழுச்சிக் காவியத்தை எழுதி வரலாற்றில் கல்வெட்டாகப் பதிந்துபோன மணியம்மையாரை பார்ப்பனர்கள் மதிப்பார்கள் என்று எதிர்பாக்க முடியாதே!
உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெருமை யும் இவரையே சாரும்.
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக