தொழிலாளர்களின் மிகப் பெரிய தலைவர் என்றும் முற்போக்குப் பேர்வழி என்றும் பார்ப்பனர்களால் பரணில் வைத்துக் கூத்தாடப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி என்ன சொன்னார் தெரியுமா?
சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச்சினையே இருக்காது. இதை நான் 1955 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன் என்று பேசினார்!
(சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து 2-.1.-1963).
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக