இந்த நாட்டுக் கோவில்கள் எல்லாம் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டவை. தமிழன் கட்டிய கோயில்களில், தமிழ் மண்ணில் உள்ள கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது,- தமிழும் உள்ளே நுழைய முடியாது. கேட்டால், தமிழன் சூத்திரன், தமிழ் நீஷ மொழி - இவை உள்ளே நுழைந்தால் சாமி தீட்டுப் பட்டுவிடும், கடவுள் தோஷமாகிவிடுமாம்.
சட்டங்கள் போட்டாலும், உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கிவிடும் கூட்டம்தான் இந்தப் பார்ப்பனக் கூட்டம்.
மற்றபடி பேசுவதைப் பாருங்கள். இப்பொழுது எங்கே இருக்கிறது ஜாதி? பார்ப்பான் எவ்வளவோ திருந்தி விட்டார்கள் என்று பேசும் தமிழின விபீடணர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக