ராஜாஜி ஒழித்துக் கட்டினார் நான் அந்தக் காலத்தில் எக்சிகியூட்டிவ் கவுன்சில் மெம்பராக இருந்தபோது வெள்ளைக்கார வைசிராயுடன் பேசி, விளக்கி, தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்த திறமைமிக்க மாணவர்களைப் பொறுக்கி எடுத்து, மேல் நாட்டுக்கு அனுப்பி, கல்வி பெற வசதியளிக்கும் திட்டத்தை சர்க்கார் செய்ய வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொள்ளும்படிச் செய்தேன்.
அதன்படி அப்பொழுது ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாயை ஒதுக்கினார்கள். இது தொடர்ந்து நடந்து வந்தது. நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன் என் நண்பர் ராஜகோபாலாச்சாரியார் இதை ஒழித்துக் கட்டிவிட்டார் (Report
of Backward Calsses Commission Vol III பக்கம் 75 பாரா 2) என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சி மிக்க தலைவர் அண்ணல் அம்பேத்கரும் ஆச்சாரியாரின் பூணூல் புத்தியை அதிகாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினார்.
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக