ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஈ.வெ.ரா. நியாயம் -_ துக்ளக்


இவர்களா பெரியார்கள்? என்று பலரைப் பார்த்து, திரு .வெ.ரா. கேட்டதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. ஜாதி, மத வித்தியாசங்களின் அடித்தளத்தையே ஆட்டி வைத்து சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை அடித்து நொறுக்கும் பணியில் ஈடுபட்டதற்காக இவரைப் பாராட்டத்தான் வேண்டும். . . 

அர்த்தமற்ற இந்த ஜாதி, மத பேதங்கள் என்ற வறட்சி நிலையில் அகப்பட்டுத் துவண்டுகொண்டிருந்த தமிழ் நாடு என்ற பயிர் மீது .வெ.ரா. என்ற பருவ மழை கொட்டியது. தன் மனத்திற்கு அவ்வப்போது சரியென்று படுவதை எந்த மேடையிலும் துணிவாகப் பேசிவிடும் இவர் நேர்மை, பொது வாழ்வில் சஞ்சரிக்கும் மற்றவர்களிடம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

-(1-.6.-1970-_துக்ளக்)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...