நம் வாழ்வு பர்ப்பான் காலடியில் சிக்கிக் கிடக்கிறது. நம் தலையில் கடவுள், மதம்,
சாஸ்திரம் என்பவற்றை வைத்துத் தலையெடுக்க வொட்டாமல் அழுத்திவிட்டான். இதிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டுமானால், இவற்றையெல்லாம் அழித்து ஒழித்தால்தான், இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், கோயில் ஆகியவற்றை ஒழித்தால்தான் பார்ப்பான் தானாகவே ஒழிந்து போவான். எனவே,
நம் மக்கள் இவற்றை ஒழிக்க முன்வரவேண்டும்.
(குடியேற்றத்தில் பெரியார் உரை, விடுதலை, 19.5.1971)
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக