ஹவானா, ஜூலை
26- கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக் குப் பிறகு அவர்தம் மிடுக்கான தோற்றத் துடன் - பச்சை நிற இராணுவ உடை அணிந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
நொறுக்குத் தீனியே ரூ.94 லட்சமாம்!
புதுடில்லி, ஜூலை
26- மத்திய சுகாதாரத் துறை அமைச்சக ஏற் பாட்டின் பேரில் அவ்வப் போது நடந்துவரும் கூட்டங்கள், ஆலோ சனைக் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு அளிக்கப்படும் நொறுக் குத் தீனி செலவு மட்டும் இரு ஆண்டுகளில் ரூ.94
லட்சமாம்!
அப்படி நொறுக்குங்க!
26.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக