ஞாயிறு, 16 ஜூலை, 2017

கடவுளுக்கும் பூணூல்


திருப்பதி வெங்கடாஜலபதி
சிறீரங்கம் ரங்கநாதர்  என்று அழைக்கப்படுவதன் சூட்சமம் புரிகிறதா?

பார்ப்பன ஜாதி வெறி அவர்களோடு விட்டதா? கடவுள்களுக்கே பூணூல் போடுகிறார்களே. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு மூன்றரை கிலோ எடையில் தங்கத்திலான பூணூலை அணிவித்தாரே காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரசுவதி.

50 லட்சம் மதிப்புள்ள வைரத்தாலான பூணூலை நாமக்காரரான சிறீரங்கம் ரங்கநாதனுக்கு அணிவித்தாரே நாராயண ஜீயர்!

கர்ப்பகிரகத்தில் இருப்பது சாமி, புரோகிதப் பார்ப்பானும் சாமி.


நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...