ஞாயிறு, 16 ஜூலை, 2017

பார்ப்பனக் கவிஞரின் துவேஷ புத்தி ஆரியரல்லாதவர் ராட்சதராம்


மகாபாரதக் கதையில் இடும்பா என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப்பற்றி குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள்:- அவள் தேசத்தின் உண்மைப்புதல்வி. கதை எழுதிய பார்ப்பனக் கவிஞருக்கு தனக்குள்ள ஜாதித்துவேஷத்தின் முதிர்ச்சியில் இந்தப் பெண்மணியை ராட்சசி என்ற பெயர் தவிர வேறு பெயரால் வர்ணிக்க முடியவில்லை. இந்தியாவில் மிகப் புராதன காலத்தில் கூட - சரித்திர காலத்திற்கு முன்பு கூட, மனிதர்களைச் சாப்பிடக்கூடிய ராட்சதர்கள் இருந்ததேயில்லை... இந்த ராட்சதர் என்ற பயங்கரப்புரளியானது வைதீகப் பார்ப்பனரின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.


- நாகேந்திரநாத் கோஷ், எம்.., பி.எல்., கல்கத்தா உயர்நீதிமன்றம் (இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் - பக்கம்: 194)

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...