ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

அனைவருக்கும் அனைத்தும்


""ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கின்றது.  மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கின்றார்கள்.  நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும் வளர்ந்து வருகின்றது என்பதற்கு அடையாளம் என்ன என்றால் நாட்டில் எல்லாத் துறைகளிலும்,
சம தருமம்
சம ஈவு
சம உடைமை
சம ஆட்சித் தன்மை
சம நோக்கு
சம நுகர்ச்சி
சம அனுபவம் இருக்க வேண்டும், ஏற்பட வேண்டும்.''

-  தந்தை பெரியார்,
பெரியாரியல் பாடங்கள் 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக