கேதான் தேசாய் என்ற குஜராத் பார்ப்பனர். மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கொள்ளையடித்தது கொஞ்சம் தான் ரூ.2500 கோடி! வீட்டில் பதுக்கி வைத்திருந்த தங்கக் கட்டிகள்கூட கொஞ்சம்தான் ஆமாம். 1500 கிலோ தான்! பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக ரூ. இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
1992 இல் இதே பதவியில் இருந்து லஞ்சம் ஊழலுக்காகப் பதவி நீக்கப்பட்ட இதே ஆசாமி மறுபடியும் அதே பதவியில் அமர்த்தப்படுகிறார். அதே லஞ்ச வேட்டை ஆட அனுமதிக்கப்படுகிறார் என்றால் பார்ப்பனர்களுக்குத்தான் இத்தகைய ‘லாட்டரி’ அடிக்குமே தவிர மற்றவர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே!
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக