ஞாயிறு, 16 ஜூலை, 2017

பார்ப்பனர்களா பேசுவது?


கடவுளுக்குக் கொடு

பிர்மாவின் நெற்றியிலிருந்து ஒருவன் பிறந்தான் என்பதைவிட பித்தலாட்டம் வேறு என்ன?
கடவுளுக்கு இதைக் கொடு _ கடவுளிடமிருந்து நீ கேட்பதைப் பெற்றுத் தருவேன் என்பதைவிட பெரிய ஏமாற்று எது?

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக