ஞாயிறு, 16 ஜூலை, 2017

சி.பி. ராமசாமி அய்யர் - பார்ப்பன எதிர்ப்பு



பார்ப்பன எதிர்ப்பு என்பது நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கப்பட்டது. கபிலர் போன்றவர்களும், சித்தர்களும் சினம் கொண்டனர் என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.
பார்ப்பனர்களின் பாதுகாவலர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட சர். சி.பி. ராமசாமி அய்யர் சென்னை மயிலாப்பூரில் பேசும்போது (26.12.1957) இந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.
பார்ப்பனர் _ பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் இன்று நேற்று தோன்றியதல்ல, உபநிடத காலம் முதல் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 27.12.1957)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக