1932 டிசம்பரில் சென்னை மயிலாப்பூரில் பார்ப்பன சபையில் சர். சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் வி.வி.சீனிவாசய்யங்கார் பேசுகையில் பிராமணனுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் முக வசீகரத்தில் வித்தியாசம் இருக்கிறது என்று கூறினார்.
சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்தி பிரித்துக் காட்டும் பிரிவினைவாதிகள் - இந்தப் பிர்மா முகத்தில் பிறந்தவர்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு மிகப் பொருத்தமானதே!
இதன் மூலம் பார்ப்பனர்கள் வேறு, தமிழர்கள் வேறு என்று சொல்லவில்லையா?
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக