ஞாயிறு, 16 ஜூலை, 2017

சங்கராச்சாரியாரின் வன்முறை

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிரச்சினையில் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்ற அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உமாபாரதி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பிரச்சினை புயலாக வெடித்து போது, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார்?

அயோத்தியில் இடிக்கப்பட்டது கட்டடம்தான். கட்டடத்தை இடிப்பது கிரிமினல் குற்றமல்ல அதற்காக இவர்கள் பதவி விலகத் தேவையில்லை (இந்தியா டுடே _ 2.10.2002) என்று சொல்லவில்லையா?

அவாளின் ஜெகத்குருக்களுக்கே பலாத்காரம் என்பது கத்திரிக்காயின் காம்பைக் கிள்ளுவது போன்றது தானே!

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக