திங்கள், 17 ஜூலை, 2017

பரம்பரை எதிரி


இராஜாஜி எதிரி .வெ.இராமசாமி

இராஜாஜி திருச்சியில் பேசும்போது எனக்குப் பரம்பரை எதிரி .வெ.இராமசாமி என்று குறிப்பிட்டார்.
பெரியார் இதுபற்றி  கூறுகிறார் கேளுங்கள்.

இதை  இராஜாஜி முட்டாள்தனமாகச் சொல்லவில்லை. அவர் தாய் தகப்பனை என் தாய் தகப்பனுக்குத் தெரியாது; என் தாய் தகப்பனை இவர் தாய் தகப்பனுக்குத் தெரியாது. பின் எப்படி பரம்பரை எதிரி என்று சொன்னார்? என்னை இராவணன், சூரபத்மன், இரணியன் சந்ததியாகவும், தன்னை இராமன், கிருஷ்ணன் சந்ததியாகவும் கருதியும்தான் சொன்னார்.

- பெரியார்

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...