சனி, 15 ஜூலை, 2017

நாயக்க மன்னர் காலத்தில் பிராமணர்கள்


தமிழர் உயர்தரக் கல்வி இழந்ததைப் பின்வரும் குறிப்பால் அறிக.
1610-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் தேதி ராபர்ட் டீ நொபிலி (Robert De Nobili எழுதிய கடிதம் நாயக்கர் மன்னரின் கல்வியமைப்பைப்பற்றிச் சிறிது தெரிவிக்கின்றது. மதுரையில் 10,000 மாணவர்க்கு மேல் இருக்கின்றனர். அவர்கள் பல வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தொகை 200 முதல் 800 வரையுள்ளது. அவர்களெல்லோரும் பிராமணர்களே. ஏனென்றால் உயர்தரக் கலைகளைக் கற்க அவர்களுக்குத்தான் உரிமையுண்டு

(ஆதாரம் : அறிஞர் தேவநேயப் பாவாணரின் ஒப்பியன் மொழி நூல் பக்கம்-55)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி, 

ஆசிரியர் “ கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...