செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அசுரர்கள்


பாரத, ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகள், அசுரர்கள், ரட்சதர்கள், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடு என்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிடத்தைப்) பற்றியேயாகும்.

(ராலின்சன் சி.அய்.ஈ. எழுதிய இந்தியா என்னும்  புத்தகத்தில் 153-ஆவது பக்கம்)

(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக