செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இந்திரனே... அவர்களைக் கொல்லு!


நம்மைச் சுற்றி 4 பக்கங்களிலும் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்கள் செய்வதில்லை. ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் பழக்க வழக்கங்களே வேறாய் இருக்கின்றன. ஓ இந்திரனே! அவர்களைக் கொல்லு.

என்பது ஆரியர்களின் பிரார்த்தனையாகும். (ரிக் வேதம் 10-ஆம் அதிகாரம் சுலோகம் 22-8)

(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக