செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

குரங்குகள்


தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

(ரோமேஸ் சந்திர டட் சி.அய்.ஈ., அய்.சி.எஸ். புராதன இந்தியா  புத்தகம் 52-ஆவது பக்கம்)

நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு 

ஆசிரியர் : தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக