செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

கடும்போர்


திராவிடர்கள் தங்கள்மீது படை எடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.


(டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ.யின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் புத்தகம் 22-ஆவது பக்கம்) 

நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு 

ஆசிரியர் : தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக