தோழர்களே, உங்களுக்கு அதாவது ஜாதியில் கீழ்ஜாதி, வாழ்வில் கஷ்ட ஜீவனம், அதோடு நித்திய தரித்திரம் (ஏழ்மை) உங்களுக்கு மதம் என்ன? கடவுள் என்ன? மதம், கடவுள் எல்லாம் வயிறு நிறைந்தவனுக்கும், பித்தலாட்டக்காரனுக்கும், பேராசைச் சோம்பேறிக்குமல்லவா வேண்டும்.
உங்களுக்கும் கண்டிப்பாக இப்படிப்பட்ட மதமும் கடவுளும் வேண்டவே வேண்டாம்.
- குடிஅரசு, சொற்பொழிவு, 10.03.1945
உங்களுக்கும் கண்டிப்பாக இப்படிப்பட்ட மதமும் கடவுளும் வேண்டவே வேண்டாம்.
- குடிஅரசு, சொற்பொழிவு, 10.03.1945
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக