செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

ராட்சதர்கள்


ராமாயணத்தில் தென் இந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. தென் இந்தியர்கள்வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்.

(பி.டி. சீனிவாசய்யங்கார் இந்திய சரித்திரம் முதல் பாகம் புத்தகம் 10-ஆவது பக்கம்)
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக