பார்ப்பனரல்லாத சமூகத்தில் கீழ்சாதிக்காரர்கள் என்பவர்கள் எவ்வளவு செல்வம் தேடிய போதிலும் சாதிமத சம்பிரதாயம் காரணமாக அடிக்கடி சறுக்கி விழுந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல், சமூகத்தில் தாழ்ந்த நிலையில்தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் செல்வவான்களாய், கோடீஸ்வரர்களாய் இருந்தாலும்கூட, அவர்கள் சமூகத்தில் கீழ்சாதிக்காரர்களாய் இருந்து வருகிறார்கள்.
(விடுதலை, தலையங்கம் - 4.9.1973)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக