ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

தமிழன் வேறு! ஆரியன் வேறு!


தமிழன் ஆரிய மதத்தை விட்டு வெளியே வந்தாலொழிய தமிழன் வேறு, ஆரியன் வேறு, தமிழன்  மதம், கடவுள், கலைகள் வேறு, ஆரியன் மதம், கடவுள், கலை, சாஸ்திரங்கள் வேறு என்ற உணர்ச்சி  வந்து உண்மை அறிந்தாலொழிய இந்த பார்ப்பனீய உளமாந்தை பிளேக் நோயிலிருந்து தப்ப முடியாது.  அந்நோய்ப் பூச்சிகளையும் அழிக்க முடியாது.

-  குடிஅரசு, சொற்பொழிவு, 12.11.1939

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக